உங்கள் அன்புச்செல்வன் ம.பாண்டியராஜன்
உருவாக்கிய
காதலன்!! காதலி!!
கவிதை
காதலன் காதலியை பார்த்து
நீ வேராக அந்த வேரிலிருந்து வளரும்
செடியாக அந்தசெடியில் இருந்து வளரும்
பூவாக அந்த பூவிலிருக்கும் மகரந்தமாக
அந்த மகரந்தத்தில் இருக்கும் தேனாக
என் கண்மணியே நீ இருந்தால் அதை
உறிஞ்சி குடிக்கும் வண்டாக நான் இருப்பேன்
காதலி காதலனை பார்த்து
இதுவரெயில் நான் யாரைம் நேசிக்கவும் இல்லை
காதலிக்கவும் இல்லை
உன்னைப்போல் ஒருவனை பார்த்ததும் இல்லை
அப்படி இதுக்குமுன்பு நான் யாரையாவது பார்த்திருந்தால்
எனக்கு கண்கள் இல்லை என்றுதான் அர்த்தம்
நான் பார்த்த முதல் அழகனும் நீதான்
என் காதலனும் நீதான் என் செல்வனும் நீதான்
என் செவுமும் நீதான்
இது போன்ற கவிதைகளை
நீங்களும் எனக்கு எழுதி அனுப்புங்கள்
உங்களை என் இணையதளத்துடன்
இணைத்துக்கொள்கிறேன்
By
உங்கள் அன்புச்செல்வன்
ம.பாண்டியராஜன்
உங்கள் அன்புச்செல்வன் ம.பாண்டியராஜன்
உருவாக்கிய
பழகும்விதம் கவிதை
பிறப்பு என்பது ஒருமுறை இறப்பு என்பது ஒருமுறை
குழந்தைப்பருவம் என்பது ஒருமுறை
இளமைப்பருவம் என்பது ஒருமுறை
முதுமைப்பருவம் என்பது ஒருமுறை
ஆனால் நாம் பழகும் விதம் மட்டும் பலமுறை
ஆகவே நண்பர்களே பழமுறை என்பதை
ஒருமுறையாக மாற்றுஒம்
(காதலையும் சேரத்து )
உங்கள்
அன்புச்செல்வன்
ம.பாண்டியராஜன்
உருவாக்கிய
சிரிகும்பெண் கவிதை
சீரும் பாம்பைக்கூட நம்பிவிடலாம்
(அது நம்மை சீண்டாது என்று )
ஆனால்
கூடவே இருந்து சிரிக்கும் பெண்னைமட்டும்
நம்பக்கூடாது
(அவள் நம்மை நேசிப்பால் என்று)
ஆகவே நண்பர்களே பெண்களிடம்
கவனமாக பழகுங்கள்
உங்கள்
அன்புச்செல்வன்
ம.பாண்டியராஜனின்
தமிழ்க்குரல் உலகமெங்கும் வாழும் தமிழர்களின்
காதுகளில் கேட்டுகொண்டே இருக்கட்டும்
ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கான வேண்டும் என்று பத்துநாள்
உண்ணாவிரதம் இருந்ததால்
நீ சரி பிரித்துத்தருகிறோம் என்று நீ உத்தரவு அளிக்கின்றாயே
இந்தியதேசமே இந்தியதேசமே.........
இதேபோல்தான் அவன்தன் இனமக்களுக்கு சுதந்திரம் வேண்டும்
என்று 61 வருடங்களாக போராடிகின்றான்
ஆனால் நீ அவனுக்கு உதவத்தான் இல்லை உபத்திரம் செய்யாமல்
இருக்ககூடாத. ரத்தக்காட்டேரிகள் சூல்ந்துல்ல இந்தியதேசமே
இந்தியதேசமே.......
உண்மையான தேசமாக இருந்திருதால் நீ என்னசெய்திருக்க வேண்டும்
அந்த நாதாரி ராஜபக்சேயை அவனின் மர்ம உறுப்பில் நூல் கோர்த்த
குண்டுசியால் குத்தி அவனை கட்டி தொங்கவிட்டிருக்க வேண்டாமா
அனால் நீ என்னசெய்தாய் அவனுக்கல்லவா துனைபோனாய் நாயைப்போன்று
நீ மட்டுமாசென்றாய் மாநிலத் தெருநாய்களையும் கூட்டியள்ளவாசென்றாய்
பிறநாட்டுத் தெருநாய்களையும் கூட்டியள்ளவாசென்றாய்
உன்னுடைய நோக்கம் மாநிலத் தெருநாய்களை வைத்துக்கொண்டு
எப்படியாவது தமிழர்களை அழித்துவிட வேண்டும்
எங்களைப்போன்ற இளைஞர்கள் இருக்கும்வரை உன்னால்
மயிரைக்கூடபுடுங்கமுடியாது
|